கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 164 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. <br /> <br />Kerala flood kills 164 person till now says Kerala Chief Minister Pinarayi Vijayan. <br />