Surprise Me!

கேரளா மற்றும் தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும்

2018-08-18 7,096 Dailymotion

கேரளாவில் இன்று மீண்டும் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. <br /> <br />தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. கேரளா, கர்நாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பெய்து வருகிறது. <br /> <br />Indian Meteorological center warns very heavy rain in Kerala today. Five districts of Tamilnadu also will get heavy rain.

Buy Now on CodeCanyon