வரும் 20ம் தேதி நடைபெறவிருந்த, அதிமுக செயற்குழு 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. <br /> <br />தமிழக அரசியலில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுக செயற்குழு 20ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டது. <br /> <br />The AIADMK's executive committee postponed and would meet on Thursday (August 23) at the party headquarters.