Surprise Me!

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்

2018-08-18 2,104 Dailymotion

பாகிஸ்தான் நாட்டின் 22 ஆவது பிரதமராக பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் (PTI) கட்சி தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான, இம்ரான்கான் பதவியேற்றார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்றது. அடுத்த நாளே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 116 தொகுதிகளை கைப்பற்றிய தனிப்பெரும் கட்சியாக இம்ரான்கான் கட்சி உருவெடுத்து. <br /> <br />Cricketer-turned-politician and Pakistan Tehreek-e-Insaf <br />(PTI) chairman Imran Khan sworn in as the 22nd Prime Minister of Pakistan on Saturday.

Buy Now on CodeCanyon