கேரளாவில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 12 மாவட்டங்களுக்கு உச்சக்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. <br /> <br />தென்மேற்கு பருவமழை கேரளாவில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. <br /> <br />12 Districts of Kerala is on Dangers zone. Heave rain and flood affected Kerala worst.