வெள்ளத்தால் சின்னாபின்னமாகியுள்ள கேரளாவுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழக அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். <br /> <br /> கேரளாவில் வெளுத்து வாங்கும் மழையால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். <br /> <br />Tamil Nadu government employees have decided to provide one day salary to Kerala. Kerala is severely affected by heavy flood.