கேரள மாநிலத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கேரளத்தில் வரலாறு காணாத மழையால் கடவுளின் தாய் வீடே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. எங்கு திரும்பினாலும் கழுத்தளவு தண்ணீரால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். <br /> <br />Rahul Gandhi asks PM to declare #Kerala floods a National Disaster without any delay. The lives, livelihood and future of millions of our people is at stake.