சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம் என்று சிலர் கூறியதால் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி கடுங்கோபமடைந்தார். <br /> <br />கேரளத்தில் 100 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதமாக அங்கு மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து 14 மாவட்டங்களும் வெள்ளகாடாகவே காட்சியளிக்கிறது. <br /> <br />Jothimani tweets that Kerala is devastated.Havoc everywhere. People r dying, struggling for life. While there r grt scientists inventing theories that women trying to enter the Ayyappan temple is the reason.Wt an inhuman approach?! Then wt was d reason behind Gujarat earth quake&Uttarakhand flood?