டிரென்ட் பிரிட்ஜில் நடக்கும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, ஷிகார் தவனும் அணியில் இடம்பெற்றுள்ளனர். <br /> <br />India and england third test match started