அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவியுடன் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். <br /> <br /> <br />DMDK leader Vijayakanth returns to Chennai from America. Vijayakanth paid tribute to Karunanidhi in his memorial. <br />