Surprise Me!

நிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்- வீடியோ

2018-08-20 3 Dailymotion

<br />கேரளாவில் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் அவரின் குடும்பத்தாரை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். கேரளாவில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, மாநிலத்தில் உள்ள 33 அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் வெள்ளக்காடானது கேரளா. <br /> <br />Actor Jayaram and his family have miraculously escaped from a landslide in Kerala.

Buy Now on CodeCanyon