#sveshekar #nadigarsangam

நடிகர் கருணாகரன் எஸ்.வி. சேகரின் ட்வீட்டுக்கு யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்துள்ளார். நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. நடிகர் சங்க கட்டிடப் பணி முடியாததால் இன்னும் 6 மாதத்திற்கு தேர்தலை நடத்த வேண்டாம் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

Actor Karunakaran has commented on actor S.Ve. Shekher's tweet about Nadigar Sangam not paying tribute to former PM Vajpayee has stunned the netizens.