புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல நடிகை சுஜாதா குமார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் இழந்தார்.
இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து வந்தவர் சுஜாதா குமார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

English Vinglish fame Sujata Kumar has succumbed to cancer on sunday night. She was admitted in Lilavati hospital in Mumbai.