Surprise Me!

அழகிரி தான் திமுக தலைவர் போட்டு தாக்கும் சுதீஷ்- வீடியோ

2018-08-20 1,056 Dailymotion

திமுக தலைவராக அழகிரி ஆகிவிடுவார் என்று தேமுதிக இளைஞர் அணி தலைவர் சுதீஷ் தெரிவித்துள்ளார். <br /> <br />வேலூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞரணி தலைவர் சுதீஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அமெரிக்காவில் கிசிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து மேடைகளில் அதிக நேரம் பேசுவார் என்றார். தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளதாக கூறுகிறார்கள். அவர் நல்லவர் அவருக்கு மக்கள் பணி செய்ய தெரியாது என்றதுடன் ஸ்டாலின் திமுகவின் அடுத்த தலைவராகவிடலாம் என்று நினைப்பதுடன் தமிழகத்தின் முதலமைச்சராகவும் நினைக்கிறார். அவரால் திமுகவின் தலைவராகவும் முடியாது, தமிழகத்தின் முதலமைச்சராகவும் முடியாது என்றார். மேலும் அவர் அண்ணன் அழகிரி திமுகதலைவராகி விடுவார் என்று கூறியதுடன் ஸ்டாலின் முதல்வாரவதற்கு தேமுதிக ஒரு போதும் விடாது என்று தெரிவித்தார். <br /> <br />Des : DMK leader Devadish said that the DMK will become illusory.

Buy Now on CodeCanyon