#jayalalithaa #dead #mystery #doctor #investigation

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு கண்விழி அசைவு இல்லை என மருத்துவர் அருட்செல்வன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் செவிலியர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

Appollo Doctor Arulselvan said in Arumugasami commission what happend to Jayalalitha on December5th 2016.