விர்ரென்று சீறிப் பாயும் வாகனங்கள்.. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை. செங்கல்பட்டைத் தாண்டி ஆரம்பிக்கிறது நமது கதை.

பழையனூர் சாலை.. பச்சை நிற பெயர்ப் பலகை. பார்க்க பசுமையாக இருந்தாலும் இதற்குள் ஒரு பயங்கரமும் பதுங்கியிருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

The people of Palayanur village is scared of the 50 year old road bridge in their place which is linking them with the NH road.