Surprise Me!

கருணாநிதி என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன : மு.க. அழகிரி- வீடியோ

2018-08-22 4 Dailymotion

கருணாநிதி என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன, அதை வெளியில் சொல்ல முடியாது என்று அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தெரிவித்தார். கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து மூன்றாவது நாள் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த அழகிரி சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எனது அப்பாவிடம் ஆதங்கத்தை தெரிவிக்க வந்துள்ளேன்.

MK Alagiri says that he has Karunanidhi's last words. He will act upon what his father thought.

Buy Now on CodeCanyon