Surprise Me!

மீனவர்களுக்கு நன்றி கூறிய கேரள மக்கள் Kerala Thanks to the Fishermen

2018-08-22 3,242 Dailymotion

<br />ராணுவம், கடற்படை, விமானப்படை என எது வந்திருந்தாலும் சரி, எங்கள் மனதில் ஹீரோவாக உயர்ந்து நிற்பது இவர்கள்தான் என கேரள மக்கள் கை காட்டுவது மீனவர்களைதான். <br />மீனவர்கள்தான் இந்த வெள்ள மீட்பு பணியில் மாஸ் ஹீரோவாக உருவாகியுள்ளனர். இவர்களைதான் பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட எல்லோருமே தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். வெள்ள மீட்புகளில் இவர்களின் உதவி சொல்லி மாளாது. <br /> <br />Kerala people Thanks to the Fishermen

Buy Now on CodeCanyon