அவருக்கு வாழ்த்து சொல்வதற்கு முன்னர் அவரை பற்றி சரியாக தெரிந்து கொள்வதுதான் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இளைஞர்கள்... <br /> <br />விஜயகாந்த்தை பற்றி எதுவுமே தெரியாமல் அவரை போல மிமிக்ரி செய்தும், இமிடேட் செய்யும் இளைஞர்கள், மற்றும் குழந்தைகள்கூட விஜயகாந்த்தின் இயல்பான குணம், தைரியமான செயல்கள், பன்முத் திறமைகளை அறிந்து கொள்வது அவசியம்கூட. <br /> <br />Captain Vijayakanth's birthday today