Surprise Me!

பாஐக நடிகர்கள் பின்னால் செல்லவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

2018-08-27 1 Dailymotion

பாஐக நடிகர்கள் பின்னால் செல்லவில்லை எனவும் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிடும் என மத்திய இணையமைசசர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இதனை தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon