Surprise Me!

கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியை அமித்ஷா தவிர்க்க காரணம் என்ன?

2018-08-29 1 Dailymotion

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவஞ்சலி நிகழ்ச்சி ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். <br /> <br />ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதாக இருந்த பாரதிய ஜனதா கட்சியின், தேசிய தலைவர் அமித்ஷா திடீரென தனது வருகையை ரத்து செய்துள்ளார். <br /> <br />Why BJP chief Amit Shah to skip DMK meeting to commemorate M Karunanidhi, here is the reasons.

Buy Now on CodeCanyon