சென்னையிலுள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுவது Trigyn technologies limited நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு சென்னை தேனாம்பேட்டை, அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட இடங்களிலும் அலுவலகங்கள் உள்ளன. <br /> <br />The IT sleuths swooped on the premises of Trigyn technologies limited in Chennai.