Surprise Me!

புதிய இயக்கம் தொடங்கிய கையோடு கொந்தளித்த விஷால்!

2018-08-29 2 Dailymotion

வீதியில் நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் பிணத்துக்கு சமம் என நடிகர் விஷால் ஆவேசமாக பேசியுள்ளார். <br /> <br />நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்திற்கு "மக்கள் நல இயக்கம்" என பெயர் சூட்டியுள்ளார். இதற்கான கொடி மற்றும் லோகவையும் விஷால் அறிமுகப்படுத்தியுள்ளார். <br /> <br />Actor Vishal has said that if we be quit after seeing what happens in Society is equal to dead body.

Buy Now on CodeCanyon