சென்னை அண்ணாநகரில் குடும்பத் தகராறில் கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த மாநகராட்சி தொழிலாளி கைது செய்யப்பட்டார். <br /> <br />சென்னை அண்ணாநகர் கிழக்கு நியூ காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (30). மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அம்மு (25). இவர்களுக்கு மோகனகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். <br /> <br />Municipal corporation staff Srinivasan kills his wife in Chennai Annanagar