#karunanidhi #ninaivendhal #kootam <br /> <br />Commemoration is being observed for Karunanidhi today at YMCA ground, Chennai. All party leaders are participated in this programme. <br /> <br />தெற்கில் உதிக்கும் சூரியன்" என்ற தலைப்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. "