Surprise Me!

தமிழக மீனவர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது - சீமான்

2018-08-30 1 Dailymotion

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், அவர்களது படகுகளை விடுவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடை ஆக்கப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon