13வது புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதில் 5 லட்சம் புத்தகங்களை விற்பனை செய்ய இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.