Surprise Me!

ப்ரியா வாரியார் வழக்கை விளாசிய நீதிமன்றம்- வீடியோ

2018-08-31 3 Dailymotion

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக நடித்ததாக ப்ரியா வாரியர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் உலகம் முழுக்க வைரலானது.

ப்ரியா வாரியர் நடித்து இருக்கும் இந்த பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது.

Priya Prakash Varrier literally broke the internet with just a wink and the Malayalam actor, who stars in upcoming flick Oru Adaar Love Story. So you dont have any other job? SC slams on case against Priya Varrier

Buy Now on CodeCanyon