Surprise Me!

வத்தலகுண்டில் பெண்ணுக்கு தையல் போட்ட பிணவறை ஊழியர்

2018-08-31 19 Dailymotion

வத்தலகுண்டின் அருகே மூக்கு உடைந்த பெண்ணிற்கு பிணவறை ஊழியர் தையல் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது அதிகரித்து வருகிறது. <br /> <br />Mortuary worker has given treatment to patients in Dindugul Vathalagundu govt hospital.

Buy Now on CodeCanyon