Surprise Me!

மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பரை கொலை செய்த கணவர்

2018-08-31 18 Dailymotion

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை, கணவரே கொன்று கொடைக்கானல் மலையில் இருந்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த் புரம் சோலை அழகுபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். 38 வயதான மணிக்கண்டன் டீக்கடை ஒன்றில் வேலைப்பார்த்து வந்தார்.

One more murder in Kodaikanal in the issue of illicit love. Police recovered Manikandan body and arrested five persons.

Buy Now on CodeCanyon