மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தேச விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. <br /> <br />Chennai Egmore court asking reply from Chennai Police commissioner over Unlawful Activities Prevention Act registered on Thirumurugan Gandhi.