Surprise Me!

வோடோபோன் மற்றும் ஐடியா இரண்டும் இனி ஒரே நெட்வொர்க்

2018-08-31 4,632 Dailymotion

வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு செல்போன் நிறுவனங்களும் ஒன்றாக இணைந்துள்ளன. இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இவை உருவெடுத்துள்ளன. <br /> <br /> வெள்ளிக்கிழமையன்று இணைப்பு தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடைந்தன. இதன் மூலம் வருவாய் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் இந்த நிறுவனமே இந்தியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. <br /> <br />Vodafone and Idea have merged officially after the merger formalities completed today. The combined Entity has become the India's Largest Telecom Operator.

Buy Now on CodeCanyon