Surprise Me!

ஏபிஎஸ் வசதியுடன் கூடிய முதல் ராயல் என்ஃபீல்டு பைக்காக கிளாசிக் 350 சிக்னல்ஸ் மாடல்கள் அறிமுகமானது.

2018-09-01 2,796 Dailymotion

பிரத்யேக அம்சங்களுடன் கூடிய புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் சிக்னல்ஸ் 350 எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய ராணுவத்துடனான நீண்ட கால உறவை போற்றும் விதத்திலும், முப்படையினரின் சேவைக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. <br /> <br />https://tamil.drivespark.com/two-wheelers/2018/royal-enfield-classic-signals-350-with-abs-launched-india-015790.html <br />#royalenfield350 #royalenfield3502018 #royalenfield350classic #royalenfield350price #royalenfield350review

Buy Now on CodeCanyon