Surprise Me!

டெல்லியில் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேக்கம் போக்குவரத்து பாதிப்பு

2018-09-01 0 Dailymotion

டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் தேங்கியுள்ளது. இதன் காரணமாக காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Buy Now on CodeCanyon