Surprise Me!

அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் பயங்கரவாதிகளுக்கு துணை போக வேண்டாம் - பொன்.ராதாகிருஷ்ணன்

2018-09-01 0 Dailymotion

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மஹாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் பிரதமரை கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும், அரசியல் கட்சி தலைவர்கள் பயங்கரவாதிகளுக்கு துணை போவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

Buy Now on CodeCanyon