Surprise Me!

ஆசிய கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு

2018-09-01 0 Dailymotion

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் இன்று நடைபெற்றது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்து அறிவித்தது. இதில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Buy Now on CodeCanyon