Surprise Me!

தவறான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை - 10 லட்சம் இழப்பீடுக்கு பதிலளிக்க உத்தரவு

2018-09-01 11 Dailymotion

<br />குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை பூர்வீகமாகக் கொண்ட தனம் என்ற பெண்ணுக்கு, திருமணமாகி ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ளன. இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்த அவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்நிலையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கருவுற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Buy Now on CodeCanyon