Surprise Me!

வரும் 8-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் - க.அன்பழகன்

2018-09-01 2 Dailymotion

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் க.அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார். கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Buy Now on CodeCanyon