Surprise Me!

சுஸூகி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட பர்க்மேஸ் ஸ்டிரீட் ஸ்கூட்டர் எப்படி இருக்கிறது தெரியுமா?

2018-09-03 1,981 Dailymotion

மேக்ஸி ரக ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே 124.3சிசி எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ரூ.68,000 எக்ஸ் ஷோரூம் விலையில் இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது <br />https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-burgman-street-125-scooter-launched-india-015461.html <br /> <br />#suzukiburgman #suzukiburgman2018 #suzukiburgmanprice #suzukiburgmanreview #suzukiburgmanspecification

Buy Now on CodeCanyon