Surprise Me!

பெட்ரோல் விலை இன்று ஒரே நாளில் லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளன

2018-09-03 0 Dailymotion

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை சிறிது, சிறிதாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. தினமும் ஒரு ரூபாய் என்று பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது. கடந்த மே மாதம் மிக அதிக அளவில் உயர்த்தப்பட்டது.

Buy Now on CodeCanyon