Surprise Me!

கொல்கத்தா - நிலம் ஒன்றில் 14 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது

2018-09-03 0 Dailymotion

ஹரிதேவ்பூரில் கட்டிடம் கட்டுவதற்காக, நிலத்தில் குழி தோண்டப்பட்டுள்ளது. அப்போதுதான் முதல் சடலம் கிடைத்துள்ளது. அதன்பின் வரிசையாக 14 குழந்தைகளின் உடல்களை எடுத்து இருக்கின்றனர். இதில் சில சிறு சிறு கருக்களும் கூட இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

Buy Now on CodeCanyon