டிடிவி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்காக பொதுக்கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும், அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது. <br /> <br />Minister Jayakumar slams TTV Dinakaran. He said Dinakaran conducts meeting to convert his black money.