Surprise Me!

சோபியாவை விடுதலை செய்ய; புகாரை வாபஸ் பெறாவிட்டால் வரலாறு உங்களை மன்னிக்காது - இயக்குநர் பாரதிராஜா

2018-09-04 0 Dailymotion

சோபியாவை விடுதலை செய்ய புகாரை வாபஸ் பெறாவிட்டால் வரலாறு உங்களை மன்னிக்காது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இதுதெடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், பொது வாழ்வில் ஈடுபடும் போது எதையும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

Buy Now on CodeCanyon