Surprise Me!

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ரூ. 555 கோடி தேவை

2018-09-04 0 Dailymotion

விவிபாட் உள்ளிட்டவற்றுடன் கூடிய ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாங்க 33 ஆயிரத்து 200 ரூபாய் செலவாவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மக்களவையை, தவிர்த்து சட்டமன்றத்துக்கும் கூடுதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்க வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளது.

Buy Now on CodeCanyon