Surprise Me!

மற்றவர்களுடன் போட்டி போடுவதை தவிர்த்து உங்களுடன் நீங்களே போட்டி போடுங்கள் - பன்வாரிலால் புரோஹித்

2018-09-05 3 Dailymotion

பிரதமர் நரேந்திர மோடி எழுதிய "எக்ஸாம் வாரியர்ஸ்" என்ற நூல் "பரீட்சைக்கு பயமேன்" என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. நூலின் முதல் பிரதியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட, தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Buy Now on CodeCanyon