Surprise Me!

விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகளின் பெயரில் 300 கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

2018-09-05 0 Dailymotion

வேல்முருகன் மற்றும் செண்பகம் ஆகியோர் ஆர்.எம்.பி.டி என்ற பெயரில் பருப்பு ஆலை ஒன்றை விருதுநகரில் நடத்தி வருகின்றனர். திடீர் பணக்காரர்கள் ஆகும் முயற்சியில் இறங்கிய அவர்கள், ஓய்வூதியம் வாங்கித் தருவதாகக் கூறி விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகள் 169 பேரிடம். சந்தை உற்பத்தி வணிகத்தைத் தொடங்கவுள்ளதாகக் கூறி ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கியில், தலா 25 லட்சம் முதல் 40 லட்சம் வரை கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

Buy Now on CodeCanyon