Surprise Me!

அம்மா... நாங்க என்ன தப்பு செஞ்சோம்... புரட்சி தாசன் என்ற பட்டதாரி இளைஞர் எழுதிய கவிதை

2018-09-05 1 Dailymotion

கள்ளக் காமத்துக்காக பெற்ற குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற கொலைகார தாயிடம்....நாங்கள் என்னம்மா குற்றம் செய்தோம்,. எதற்காக எங்களை கொலை செய்தாய் என்ற அந்த குழந்தைகள் கேட்பதாக மனதை உருக்கும் கவிதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலூரை சேர்ந்த புரட்சி தாசன் என்ற பட்டதாரி இளைஞர் எழுத கவிதையை தற்போது பார்ப்போம்.....

Buy Now on CodeCanyon