#seemaraja #sivakarthikeyan #seemarajatrailer

பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் 3வது படமான சீமராஜா படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதை வெளியிட்டு விழாவாக ஏற்பாடு செய்திருந்தனர்
இதில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, இசைமைப்பாளர் இமான் மற்றும் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்

'Seemaraja' trailer released, Sivakarthikeyan, samantha, soori and Imman attended this function