Surprise Me!

விநாயகர் சதுர்த்தி ! கடும் கட்டுபாடு

2018-09-06 520 Dailymotion

மரவள்ளிகிழங்கு பேப்பர் கூழ் கொண்டு செய்யபட்ட லட்ச கணக்கான விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்து கரைக்கபட உள்ளது <br /> <br />இன்னும் சில தினங்களில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது . இதற்க்காக விதவிதமாக விநாயகர் சிலைகள் செய்யபட்டுள்ளன . சிலைகளை செய்வதற்க்கு பல்வேறு கட்டு பாடுகள் விதிக்கபட்டுள்ளன . சுற்றுசுழல் மாசு ஏற்படாத வண்ணம் எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய மரவள்ளிகிழங்கு பேப்பர் கூழ் கொண்டு செய்ய அறிவுறுத்தபட்டுள்ளது . இதன் படி மரவள்ளிகிழங்கு பேப்பர் கூழ் கொண்டு செய்யபட்ட லட்ச கணக்கான விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது அதன் பின்னர் அமைதியான முறையில் அந்தந்த பகுதிகளில் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகவும் அமைதியாகம் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் கொண்டாடப்படவுள்ளது <br /> <br />Thousands of Vinayaka idols made of papaya paper pulp are worshiped in public places and dissolved

Buy Now on CodeCanyon