Surprise Me!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கோமாளி - சந்திரசேகர் ராவ்

2018-09-07 1 Dailymotion

தெலங்கானா சட்டசபை கலைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அடுத்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக சாடினார்.

Buy Now on CodeCanyon